Tag: கிரிக்கெட்

ஒரே நாள் 95 கோடி களைக்கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் […]

IPL 3 Min Read
Default Image

துவண்டு போன நேரத்தில் என்னை தட்டி கொடுத்தவர்கள் என் நண்பர்கள்.! கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி.!

நான் துவண்டு போன நேரத்தில் என்னை தட்டிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் எனது நண்பர்கள். – என திண்டுக்கல் கிரிக்கெட் சங்க விளையாட்டு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியாக தனது நண்பர்கள் பற்றி குறிப்பிட்டார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் அங்குள்ள கிரிக்கெட் சங்கத்தின் 37 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் அப்பகுதியில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு […]

#Cricket 6 Min Read
Default Image

இன்றைய டி20 போட்டி நிலவரம்.! விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.!  

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற உள்ள டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 2-0 என்கிற நிலையில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. […]

kl rahul 4 Min Read
Default Image

கல்யாணமானாலும் கிரிக்கெட் விளையாட -அனுப்பனும் நண்பனுக்காக அக்ரீமெண்ட் போட்ட நண்பர்கள்..!

திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்.  மதுரையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் கோலாகலமாக திருமணம்  நடைபெற்றது. மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட்  கொண்டவர். இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின்  நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரூ.20 பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

#Cricket 2 Min Read
Default Image

ஆசிய கோப்பை : ஆப்கன் – பாகிஸ்தான் வீரர்கள் மோதல்.! ரசிகர்கள் ஆத்திரம்.! ரணகளமான கிரிக்கெட் போட்டி.!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.   ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி […]

#Cricket 3 Min Read
Default Image

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார் சுரேஷ் ரெய்னா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! பின்னணி என்ன.?

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.  கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இருந்தும் இவர்கள் இருவரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்களில் […]

#CSK 3 Min Read
Default Image

ஆசிய கோப்பை 2022 : வாழ்வா.? சாவா.? இன்று இந்திய அணி இலங்கையுடன் பலப்பரீட்சை…

ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த […]

- 4 Min Read
Default Image

ஐசிசி மகளிர் டி 20 ஐ தரவரிசை: மூன்றாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனா..

பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து 24 ரன்கள் எடுத்தார், மேலும் நியூசிலாந்தின் சோஃபி டிவைனை முந்தி ஆஸ்திரேலியாவின் பெத் மூனியின் இரண்டு ரேட்டிங் புள்ளிகளுக்குள் […]

- 3 Min Read

குழந்தைகளுக்கு கிரிக்கெட் கிட் வாங்கும் பெற்றோர்கள் ,தண்ணீர் பாட்டிலையும் வாங்கலாம்- மும்பை உயர்நீதிமன்றம்

கிரிக்கெட் மைதானங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. ராகுல் திவாரி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் தெற்கு மும்பையில் உள்ள மைதானம் உட்பட மாநிலத்தில் உள்ள பல கிரிக்கெட் மைதானங்களில் வளரும் மற்றும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள். பல மைதானங்களில் […]

- 6 Min Read
Default Image

அவரும் மனுஷன் தான்.. விமர்சனம் செய்ய வேண்டாம்.! விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இங்கிலாந்து கேப்டன்.!

விராட் கோலியும் சாதாரண மனிதர் தான். அவருக்கும் சில போட்டிகள் சறுக்கலை தரும். – இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர்.  இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்கள் குவிக்க திணறி வருகிறார். இதனால் இவரது ஃபார்ம் குறித்து, பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூட விராட் கோலியின் ஃபார்மிற்கு வரவில்லை என்றால், […]

- 3 Min Read
Default Image

ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் – முகம்மது கைஃப்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த வீரர், மேலும் கூலான வீரர் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் விராட் கோலி முதல் தோனி வரை உள்ளவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. அவருக்கு போதுமான அளவு பாராட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Jaspreet Bhumra 2 Min Read
Default Image

பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால் பந்து வீச கடினமாக இருந்தது – சென்னை அணி பயிற்சியாளர்..!

நேற்று முன்தினம் இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாகிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. சென்னை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இது. தோல்விக்குப் பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய […]

#ChennaiSuperKings 3 Min Read
Default Image

‘இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது ‘ – ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த்..!

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர்  ஸ்ரீசாந்த். இவர் உள்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த முடிவு என்னுடையது மட்டுமே, இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல்  என  இந்த முடிவை கருதுகிறேன்.’ என தெரிவித்துள்ளார். For the next generation of cricketers..I have […]

Srishanth 2 Min Read
Default Image

பாஜக பிரபலத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீர் அவர்கள் இன்று டெல்லி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அந்த அமைப்பு இ-மெயில் மூலம் தனக்கு மிரட்டல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கௌதம் கம்பீரின் […]

- 2 Min Read
Default Image

ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ரவி சாஸ்திரியுடன் தொடர்பிலிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, […]

#Corona 2 Min Read
Default Image

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று  கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட   நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஜாக் காலமானார்…

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று  கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட   நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் காலமானார். நியூசிலாந்து  அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் அவர்களின் தற்போது வயது 64. அவர்,  நியூசிலாந்து  அணிக்காக 1976-81 ஆண்டுகளில் களம் கண்டு விளையாடி இருக்கிறார். இவர்,  சர்வதேச அளவில்  மொத்தம் 8  டெஸ்ட் போட்டிகளிலும் , 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் அதிகபட்சமாக 55 ரன், […]

கிரிக்கெட் 3 Min Read
Default Image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்தியா முதலில் பேட்டிங்…. மூன்று விக்கெட்களை இழந்து தடுமாற்றம்…

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து சென்றுள்ள  இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று(பிப்ரவரி 21) வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து  கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் […]

இந்தியா 3 Min Read
Default Image

சேலத்தில் ஐ.பி.எல் நிச்சயம்.. களத்தில் தோனி.!சீனிவாசன் அறிவிப்பு

சர்வதேசத்தரத்தில் சேலத்தில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதனாத்தில்  ஐபிஎல் போட்டிகள் நடக்கும் ,தோனி விளையாடுவார் பிசிசிஐ முன்னாள் தலைவர் சினீவாசன் உறுதியளித்தார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து […]

கிரிக்கெட் 4 Min Read
Default Image

ரோகித்-தவான் இல்லை..அப்போ யாரூ..? கேள்வி முதல் கேப்டன் பதவில் இருந்து விலகிய வில்லியம்சன் வரை

தொடக்க வீரர்களாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் பிரித்விஷா களமிரங்க உள்ளனர். நியூசிலாந்து கேப்டனாக  டாம் லதம் அணியை வழிநடத்துகிறார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.தொடரை முழுவதுமாக வென்று நியூசிலாந்தை வாரிசுருட்டி மடித்தது. இந்நிலையில் ஹாமில்டனில் இன்று  இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பேட்டிங்க் செய்ய […]

இந்தியா 5 Min Read
Default Image

சூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு

இரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி. சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய […]

#INDvNZ 5 Min Read
Default Image