நுரையீரல் சளி வெளியேற அருமையான மருந்து இதோ.!

நுரையீரல் சளி வெளியேற அருமையான மருந்து இதோ

நுரையீரல் சளி வெளியேற அருமையான மருந்து இதோ

பொதுவாக பலரும் நுரையீரல் சளி மற்றும் இளைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பாதிப்பு எளிதில் அனைவரையும் பாதிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நுரையீரல் சளி நோய்க்கு மருந்து என்ன என்று பார்ப்போம்  வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

தேன் 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன்

இஞ்சி தேவைக்கு ஏற்ப,

செய்முறை:

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதை 2 டம்ளர் நீரில் கொதிக்க விடவும். நீர் நன்றாக கொதித்த பின் ஒரு 10 நிமிடம் கழித்து அதில் தேன் 1 ஸ்பூன்,தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்,ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும்.

இவ்வாறு குடித்து வந்தால் நுரையீரல் சளி வெளியேறும் மற்றும் இருமல் குறையும்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Here is a wonderful medicine to get rid of lungs