டெல்லி : ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்பதற்கான விவரத்தை ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே, 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. அந்த விருதானது அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு […]
டெல்லி : 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை, அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு விருது அறிவித்திக்கிறது. மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காகவும் அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைக்ரோஆர்என்ஏக்களுக்கு மனித மரபணு குறியீடுகள் என்று இப்போது அறியப்படுகிறது. அவர்களின் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியை ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் பலர் பயன்பற்று வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியை ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். மேலும், திருச்சி சன்னாசிப்பட்டியில் இத்திட்டத்தின் இயன் முறை சிகிச்சை பெறுபவர் இல்லத்திற்கு […]
மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது. மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் […]
அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை. – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை. அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை. மாறாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டதாக பதியப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது . மேலும், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ஏழைகளுக்கு காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுவதில், விநியோகிஸ்தர்களுக்கும், மருந்து நிறுவன கம்பெனிகளுக்கும் ஏழைகளுக்கு வழங்காமலேயே வழங்கப்பட்டதாக பதிவு […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பண்ணைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி மருந்து பொருட்கள் விவரம் அறிவிப்பு. தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையடுத்து, இந்த மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பண்ணைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி மருந்து பொருட்கள் விவரத்தினை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்கியது. மருத்துவதற்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக (மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது கண்டுபிடிப்பு) ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின்படி, முந்தைய ஆண்டில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கபடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் […]
போலி மருந்துகளைச் சரிபார்க்க உதவும் கியூஆர் கோடு.. விரைவில் அறிமுகம்.. நீங்கள் சாப்பிடும் மருந்துகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில் சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு. இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி […]
அல்சைமர் நோய் என்பது ஒரு மூளைக் கோளாறு ஆகும், இது ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மிக அடிப்படையான பணிகளைக் கூட செய்து முடிக்கும் திறனை இழந்து மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும். சில உண்ணக்கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களில் மூளையின் நியூரானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயை உண்டாக்கும் அழற்சி போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைகள் […]
ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் வீட்டில் தயாரித்த மதுபானத்தை குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளார்கள்.மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் வைத்து மதுபானம் தயாரித்து விற்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் எட்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .இச்சம்பவத்தை பற்றி சுகாதார அதிகாரி கொடுத்த பேட்டியில் , சிகிச்சை பெற்று வரும் 51 பேரில் பதினேழு பேர் ஆபத்தான நிலையிலும் 30 பேர் டயலாசிஸ் செய்து வருகிறார்கள். மெத்தனால் பொதுவாக […]
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று பலரும் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் முறையாக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. எனவே […]
இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. Tocilizumab என்ற மருந்துக்கு ஜிஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். […]
நமது உடலில் ஏற்படும் உடல்நலக்குறைவை அறிந்து, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நம்மில் பல பெண்களும் சரி, ஆண்களும் சரி குடும்பம், வேலை என நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளை கவனிப்பதில்லை. இந்த அலட்சியப்போக்கால் நமது உடலில், பல நாட்களும் இருக்கும் பிரச்னை, உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. வலி பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், முட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை […]
சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோனோர் சுண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால், இந்த காயில் லேசான கசப்பு தன்மை காணப்படும். பெரும்பாலானோர் இந்த காயை கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இந்த காயில் நமது உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் தேவையில்லாத தீய வைரஸ்கள் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள […]
மூட்டுவலியை குணப்படுத்தும் எலுமிச்சை. இன்று மிக சிறிய வயதினரும் கூட, மூட்டுவலி இருப்பதாக கூறுவதுண்டு. இதற்கு காரணம் நமது உணவு முறைகளாகவும் இருக்கலாம். அன்று நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உண்டு வாழ்ந்ததால், நீண்ட ஆயுளோடு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். இந்த உணவுகள் எல்லா சூழ்நிலைகளிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூட்டுவலியை குணப்படுத்துவது […]
தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைவலி ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது. தலைவலியை பொறுத்தவரையில், பல காரணங்களால் ஏற்பாடக் கூடியது. தற்போது இந்த பதிவில், தலைவலியை போக்க கூடிய வாழிமுறைகளை பற்றி பார்ப்போம். வழிமுறைகள் ஒரு கப் நீரில், இஞ்சி துண்டுகளிட்டு கொதிக்கவிட்டு, சற்று சூடாக குடிக்கலாம். பட்டை சேர்த்த பிளாக் டீ குடித்தால், தலைவலி நீங்கும். நாம் அருந்தும் டீ, காப்பியில் எலுமிச்சைசாறு விட்டு குடித்தால் […]
இன்றைய இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ள நோய்களில் ஒன்று கருப்பை சம்பந்தமான நோய்கள் தான். இதற்க்கு காரணம் நாம், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய உணவுகளை உண்ணாமல், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை உண்பது தான். தற்போது இந்த பதிவில், கருப்பை கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். திராட்சை கருப்பை கோளாறு உள்ளவர்கள், அதிமதுரம், திராட்சை இவைகளை பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி […]
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவறை 14,41,589 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் 3,08,549 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை புரிந்து சில மருந்துகளுக்கு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இதனை மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை ஏற்றுமதி செய்யப்படும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை புரிந்து சில மருந்துகளுக்கு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது. இதனால் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி […]