Today TNAssembly Live : இன்றைய  தமிழக சட்டப்பேரவை தொடர் நிகழ்வுகள்...

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. இந்த உரையில் அரசு கொடுத்த உரையினை ஆளுநர் ரவி முழுதாக

Today TN Assembly Live

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. இந்த உரையில் அரசு கொடுத்த உரையினை ஆளுநர் ரவி முழுதாக புறக்கணித்து இருந்தார். இதனை தொடர்ந்து 2 நாள் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்தது. இன்று ஆளுநர் உரைக்கு பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்ற உள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து இந்த நேரலையில் காணலாம்…..