Today Live : N.I.A சோதனை முதல்... மேற்கு தொடர்ச்சி மலை காட்டுத்தீ வரையில்....

இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற

Today Live 10 02 2024

இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்….