Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று கைதான இருவருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல். பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெண்டிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் என்ஐஏ […]
Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இரண்டு பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் […]
Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..! குற்றவாளி புனே நகரில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் முதலில் இந்த சம்பவத்தை கர்நாடக காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இது வெடிகுண்டு சம்பவம் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு […]
Rameshwaram Cafe : குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து 8 நாட்களுக்குப் பிறகு பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஷ்வரம் கஃபே ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதனை வைத்து உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு […]
Rameshwaram Cafe : கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபேயில் நண்பகலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை முதலில் பெங்களூரு உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின்னர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். Read More – தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை நீக்கியது SBI! அதன் பிறகு, வெடிகுண்டு […]
Rameshwaram Cafe – கடந்த வார வெள்ளிக்கிழமை (மார்ச் 1) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.! முதலில் இந்த வழக்கை பெங்களூரு உள்ளூரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு , பெங்களூரு குற்றவியல் பிரிவினர் வழக்கை விசாரிக்க […]
இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்….
நாட்டில் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) அவ்வப்போது சந்தேகத்தின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவது வழக்கம். தமிழகத்திலும் அவ்வப்போது இந்த சோதனைகள் தொடர்ந்து வருகிறது. அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..! இன்று அதிகாலை முதலே சென்னை, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து […]
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முயற்சித்ததாக என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன் உள்ளிட்ட பலர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது […]
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டிலை பற்றவைத்து வீசினார். இதை பார்த்த சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு […]
கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிற்பகலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் எனும் ரவுடி பெட்ரோல் பாட்டில் உடன் வந்து அதனை பற்றவைத்து கேட் அருகே உள்ள தடுப்பு (பேரிகாட்) மீது வீசினார். அவர் அடுத்த பாட்டில் பற்ற வைப்பதற்குள் சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை தடுத்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் […]
கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக அண்மையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை டிசம்பர் 22ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் விதித்து முபின் என்பவர் உயிரிழந்தார். அந்த சிலிண்டர் விபத்தின் பின்னணியில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கருதி இந்த வழக்கு சென்னை காவல் துறையினரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிடம் சென்றது. என்ஐஏ அதிகாரிகள் […]
கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முபின் வீட்டிலிருந்து 76 கிலோ வேதிப்பொருட்கள் போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டன. பின்னர் , இவருக்கு உதவியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இந்த […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை […]
குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டுக்கள். – டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்கள் சந்திப்பு. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தான் தற்போது வரையில் தமிழகத்தில் தலைப்பு செய்தி. இந்த சம்பவத்தில் ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். அவருடன் தொடர்புடைய 6 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இந்த வழக்கானது தமிழக காவல்துறையிடம் இருந்து முதல்வர் பரிந்துரையின் பேரில் என்ஐஏ அதிகாரிகளிடம் […]
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கு விசரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ ஏற்று நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்ற பட்டன. மேலும், […]
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். காரை காவல்துறையினர், தடவியல் நிபுணர் குழுக்கள் சோதனை செய்ததில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததும் , […]
மூக விரோத செயலுக்கு திட்டமிட்டது போன்ற குற்றங்கள் ஜமேசா முபீன் மீது சுமத்தப்பட்டுள்ளதால் அவரது உடலை அடக்கம் செய்ய ஜமாத்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை 4.10 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் இந்து கோவில் அருகே கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் இருந்தது. காருக்குள் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் உடல்கருகி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காவல்துறையினர் , தடவியல் நிபுணர்கள் […]
சேலத்தை தொடர்ந்து, சிவகங்கையில் விக்னேஷ் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருபப்தாக எழுந்த சந்தேகத்தின் பெயரின் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இன்று காலை சேலம் பகுதியில் யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தற்போது சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர். அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என அவர்கள் தங்கியிருந்த சேலம் செட்டிச்சாவடி ஊரில் உள்ள வாடகை வீட்டில் […]
நாடுமுழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் அசாம் மாநிலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அதனால் பாப்புலர் பிராண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும் என அசாம் மாநில முதலவர் ஷர்மா தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று தேசிய புலனாய்வு அமைப்பு, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ […]