இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்….
சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..! ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த […]
திருவையாற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓசூர் அருகே நாகமங்கலத்தில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாசிக் அருகே ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இருவர் இறந்தனர், மற்றும் பலர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா: நாசிக்-ல் உள்ள சின்னார் நெடுஞ்சாலையில் ஷிண்டே-பால்ஸ் சுங்கச்சாவடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளும் மற்ற வாகனங்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்தானது அங்கிருந்த மற்ற பைக்குகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சிகள் மீட்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்த […]
ஜம்மு காஷ்மீர் பகுதியில் திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜாரி என்ற இடத்தில் திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்களில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜோரி மாவட்டத்தின் தர்குண்டி எல்ஓசி சாலையில் நடந்த இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரும் மீட்கப்பட்டு அங்குள்ள ஜிஎம்சி ரஜோரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த 17 பேரில் […]
சனிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்று ஹசாரிபாக் எஸ்பி தெரிவித்தார். பேருந்து விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Anguished by the loss of lives in the […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர் விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். சூரன்கோட் பூஞ்சில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மஞ்சகோட் பகுதியில் உள்ள டேரி ரலியோட் என்ற இடத்தில் சாலையில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 […]
இமாச்சல பிரதேசம் பேருந்து விபத்த்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல். இமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில், நியோலி-ஷன்ஷேர் சாலையின் சைனஜ் பள்ளத்தாக்கில், தனியார் பேருந்து ஒன்று, பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் […]
ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Today there was a bus accident in Zimbabwe which killed 35 people. Those who have survived have been put in this […]
கர்நாடகாவில் தும்கூர் மாவட்டம் பாவகடா அருகே பேருந்து கவிழ்ந்து விபதுக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேலும், மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தும்கூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 60 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. Karnataka | Eight dead and more than 20 critically injured including students as a bus overturned near […]
மத்தியப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைத்துள்ள பெடலில் இன்று பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவித்த அப்பகுதி காவல்துறை அதிகாரி சுனில் லாடா, பேருந்தும் லாரியும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று […]
பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் உள்ள அப்ருனிமெக் மாகாணத்தில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. ஹடபம்பாஸ் நகரில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திலிருந்து வழக்கம்போல் வேலை முடிந்தவுடன் 18 பணியாளர்களை ஏற்றி கொண்டு அந்த நிறுவனத்தின் பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது மலைப்பாங்கான பகுதி வழியாக பேருந்து சென்றுள்ளது. அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் […]
கானாவின் தெற்கு பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானாவில் அமைந்துள்ள அக்ரா-கேப் கோஸ்ட் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கொமோவா மேம்போங் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வின்னிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு […]