Today Live : முதல்வரின் தமிழக வருகை முதல்... நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரையில்....

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக அரசியல்

Today Live 07022024

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதி பங்கீடுகள், நாடாளுமன்ற 6ஆம் நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் சாய் கிஷோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார் என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த நேரலை செய்தி குறிப்பில் காணலாம்.