லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி!

Corona infection confirms Argentine footballer Lionel Messi

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி.

அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் உள்ள மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக PSG கால்பந்து க்ளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லியோனல் மெஸ்ஸி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டு தனிமையில் உள்ளதாக கூறப்படுகிறது.

unknown node