மெஸ்ஸி போட்டியால் கேரளாவுக்கு ரூ.22 கோடி நஷ்டம்..நடவடிக்கை எடுக்கும் கேரளா அரசு பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கேரள வருகை ரத்து செய்யப்பட்டதில் ரூ.22 கோடிக்கு மேல் அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் ஜிஎஸ்டி சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வலி அளவற்றது.. இந்தக் காயம் ஆற நீண்ட நேரம் எடுக்கும் - மெஸ்ஸி!உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்த பின், லியோனல் மெஸ்ஸி தனது அளவற்ற மனவேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா! புதிய வரலாறு படைக்க இருக்கும் மெஸ்ஸி!இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
தோல்வியின் விளிம்பில் இருந்து விஸ்வரூபம் எடுத்த மெஸி! காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!ஆட்டத்தின் 79-வது நிமிடம் வரை 0-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி முன்னிலையில் இருந்தது. இறுதி 11 நிமிடங்களில் அர்ஜென்டினா நிகழ்த்திய அற்புதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.