விஸ்வாசம் சாதனையை முறியடிக்க தவறிய மாஸ்டர்..??

விஸ்வாசம் திரைப்படத்தின் டிவி ரேட்டிங்கை மாஸ்டர் திரைப்படம் முறியடிக்க தவறியுள்ளது.  நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாக போல தான் இருக்கும். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டு தான் வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி … Read more

விருமாண்டி 2 பாகத்தில் தல அஜித்..?

நடிகர் அஜித்குமார் விருமாண்டி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் … Read more

மலேசியாவில் தியேட்டர் திறப்பு- தல ட்ரீட்..!

மலேசியாவில் மலேசியாவில் தியேட்டர் திறக்கபட்டு விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அனைத்து பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அணைத்து மக்களும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து நாடு பழைய இயல்பு நிலைக்கு செல்லவென்றும் என்று விரும்புகிறார்கள். இந்த நிலையில் பல நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு … Read more

200 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் விஸ்வாசம்…!!!

நடிகர் அஜித்  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வருகிறார். 200 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் விஸ்வாசம். நடிகர் அஜித்  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வருகிறார். இவர் பல படங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகன் என்றே கூறலாம். இவரது படங்கள் பல சாதனைகளை பெற்றுள்ளது.. இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும். இந்த படம் ரிலீஸ் … Read more

மீண்டும் உதயமாகும் விஜய் டிவியின் லொள்ளு சபா….!!!

விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளது. முதல் படமாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை கலாய்க்க உள்ளார்கள். விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளதாம். அதனை கலக்கப்போவது யாரு இயக்குனர் சாம்சன் இயக்க உள்ளார். இதில் அமுதவானன்  மற்றும் நந்தினி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடிக்க உள்ளார்கள். முதல் லொல்லு சபாவில் சந்தானம் ஹீரோவாக தமிழ் படங்களை கலாய்த்தும் அதனை ‘தில்லுக்கு துட்டு’ இயக்குனர் ராம்பாலா இய்க்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

அமேசான் பிரேமிலும் சாதனை படைத்த விஸ்வாசம்….!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். அமேசான் ப்ரைமிலும் விசுவாசம் திரைப்படம் வெளியாகி இருந்தது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சமீபத்தில் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமிலும் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். வெளியான முதல் நாளே பலர் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே முதல் நாளே அதிகம் … Read more

சர்க்கார் படத்தை முந்திய விஸ்வாசம்…திரையரங்க உரிமையாளர் ட்வீட்…!!

பொங்கலுக்கு வெளியாகிய விஸ்வாசம் பேட்ட படம் ரசிகர்களிடமும் , பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.ஜனவரி 10ஆம் தேதி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.எந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட இரண்டு படமும் நல்ல வசூல் பெற்றது.சமீபத்தில் கூட வெளியான ரிப்போர்ட்_டில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் எஸ்.ஜே. சினிமாஸ் நிறுவனர் வருண் தனது ட்வீட்_டர் பக்கத்தில் … Read more

வணிக ரீதியில் அஜித்தின் சிறந்த படம் விஸ்வாசம்….KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ்…!!

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்துள்ளது. இது குறித்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ் தெரிவிக்கையில் , விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.ஒவ்வொரு_வரும் பலமுறை விஸ்வாசம் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கின்றனர்.தமிழகத்தில் … Read more

பேட்ட , விஸ்வாசம் NO : 1 யார் …?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி தியேட்டரில் வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கின்றன.பேட்ட , விஸ்வாசம் படத்தை இரு ரசிகர்களும் திருவிளைவை போல கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டு படங்களில் யார் வெற்றி பெறுவார் , யார் படத்தில் வசூல் பட்டைய கிளப்பும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது வசூல் குறித்த விவரம் வெளிவந்துள்ளது.இதில் முதல் 4 வசூல் எவ்வளவு என்று … Read more

” விஸ்வாசம் , பேட்ட ” படங்களை இணையத்தில் வெளியிட தடை….!!

விஸ்வாசம் , பேட்ட படங்களை இணையத்தளத்தில் வெளியிட தடை என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபகாலமாக இணையதளத்தில் திரைப்படம் வெளியாகி திரைப்பட குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்து வருகின்றது தமிழ் ராக்கர்ஸ் . குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியாகிய திரைப்படங்களை உடனே இணையத்தில் வெளியிட்டு வந்தன.இந்நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் , பேட்ட படத்தை இணையத்தில் வெளியீட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட்து. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட … Read more