200 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் விஸ்வாசம்...!!!

This cinema news gives information about vishvasam joining the 200 crore rupee club - 200 kodi roopaay kilappil inaiyum viswaasam

நடிகர் அஜித்  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வருகிறார்.

200 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் விஸ்வாசம்.

நடிகர் அஜித்  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வருகிறார். இவர் பல படங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகன் என்றே கூறலாம். இவரது படங்கள் பல சாதனைகளை பெற்றுள்ளது..

இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும். இந்த படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களுக்கு மேல் ஆனா நிலையில், இந்த படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

இந்த படம் ரிலீஸ் ஆகி சில நாட்களிலேயே பல கோடிகளை வசூல் செய்து, பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில், இப்படம் ரூ 200 கோடி கிளப்பிலும் இணைந்து ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.