சென்னை : நடிகர் அஜித் குமார் தனது சினிமா வாழ்வை தாண்டி தனக்கு பிடித்தமான துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அண்மைக்காலமாக தனது கார் ரேஸிங்கில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 செப்டம்பரில் அஜித் குமார் ரேஸிங் குழுவை ஆரம்பித்த இவர், ஜனவரி 2025-ல் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் […]
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டார். ஆனால், இன்னும் அவர் அஜித்துக்கு வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? நிச்சயமாக படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இருவருடைய காம்பினேஷனுக்காக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, அஜித்துடன் விஜய் சேதுபதி வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் மிகவும் வேகமாக பரவி கொண்டு […]
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இறுதியாக நேற்று (பிப்ரவரி 6) திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.2.3 கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்துள்ளது. ஆனால், இந்தப் படம் அஜித்தின் முந்தைய வெளியீடான துணிவுவின் முதல் நாள் வசூலை கூட முறியடிக்க முடியவில்லை. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் கலவையான விமர்சனத்தை […]
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித் படம் வெளியான திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. 2 வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் ரிலீஸாவதால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினர். ஆனால், ரசிகர்களின் சில விசித்திரமான கொண்டாட்டங்கள் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. AK Fans 🕺💥 pic.twitter.com/gd1EWcWwph — Christopher Kanagaraj (@Chrissuccess) […]
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணி அளவில் இப்படம் வெளியானது. துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். இன்று வெளியான இப்படத்திற்கு நேற்றிரவு முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர். Celebration in […]
துபாய் : ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற பாடலை ரசிகர் ஒருவர் தன்னிடம் பாடி காட்ட அஜித், அதனை ரசித்து கேட்டார். சமீபத்தில், துபாயில் நடந்த 24எச் பந்தயத்தில் அஜித்குமார் மூன்றாம் இடம் பெற்றார். துபாய் கார் பந்தய வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் போர்ச்சுகலுக்குப் புறப்பட்டு, தகுதிச் சுற்றில் பங்கேற்றார். இந்த நிலையில், துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் அன்பான ரசிகர் ஒருவரை சந்தித்திருக்கிறார் நடிகர் அஜித். அந்த ரசிகர், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற அஜித்தின் […]
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு பெரிய கூட்டமே இந்த அறிவிப்பிற்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்தை தவிர த்ரிஷா, அர்ஜுன் , ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’ பட ட்ரெய்லர் இன்று மாலை சரியாக 6:40 மணிக்கு டிவி-யின் யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது. படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் […]
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட அஜித், அதன் பிறகு சினிமா வாழ்வில் பிஸியான பிறகு தற்போது அதற்கென நேரத்தை ஒதுக்கி துபாயில் நடைபெறும் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். 24H கார் ரேஸிங்கில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்று வருகிறது. இதில் நேற்று அஜித்குமார் அணி முதல் தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று […]
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். அதன்படி, தற்பொழுது தன்னுடைய விருப்ப விளையாட்டான கார் ரேஸிங் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அட ஆமாங்க.. நடிகர் அஜித் குமார் இப்பொது துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில், கூட அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, பயங்கரமான விபத்தில் சிக்கினார். ஆனால், சிறிய காயம் கூட ஏற்படாமல் தப்பினார். இந்நிலையில், […]
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, குட் பேட் அக்லி படக்குழு தமிழ் புத்தாண்டை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு என்பதால், படம் ஏப்ரல் 10-ம் தேதி (வியாழன்) அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளியாக […]
சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் இபபடத்தில் நடித்துள்ளனர் . நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளியாகாததால் இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு அடுத்து அஜித் நடிப்பில் தயாராகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வெளியானது. ஆனால், விடாமுயற்சி […]
சென்னை : தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தனது நடிப்பு துறையை போல தனக்கு பிடித்த கார் ரேஸிங் துறையிலும் தற்போது மீண்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் ஐரோப்பா, துபாய் கார் ரேஸிங் பந்தயத்தில் அவரது ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்காக அஜித்குமார் ரேஸிங் எனும் அணியை அவர் துவக்கியுள்ளார். அந்த அணி மேற்கொண்ட பயிற்சி வீடீயோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் கூட தமிழக […]
சென்னை : நடிகர் அஜித் குமார் 2025-ல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணியின் லோகோ வெளியானது. மேலும், அந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயலடுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கார் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் களமிறங்கி உள்ளார். இந்நிலையில், […]
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக அஜித் துபாயில் ரேஸ் கார்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார். நடிகர் தனது கார் சேகரிப்பில் சொகுசு கார்களை சேர்த்து வருவதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார். ஆம், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார். […]
Sundar c: விஜய்க்காக எழுதிய கதையில்அஜித் நடித்தது குறித்த ஸ்வாரசியமான தகவலை இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி கலந்த திகில் திரைப்படமான இதில், தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக, இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சுந்தர் சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி […]
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1 ) தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த கொண்டாட்டத்தின்போது, அவரது பழைய படங்களில் ஒன்றான தீனா மீண்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தை காண ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து தீனா படத்தைக் கொண்டாடி சம்பவம் அரங்கேரியுள்ளது. ஆம், […]
Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வைத்து சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் எப்போடா வெளியாகும் என ஏக்கமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வெளியானது. நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சிபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் பதற வைக்கும் விபத்து […]
Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் […]
Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய […]