ஓய்வு நேரங்களில் சுட்டி குழந்தைகளின் காமெடி சேட்டைகளை பார்த்து ரசிக்கும் தல அஜித்!!
தல அஜித் பட சூட்டிங்கை தவிர மற்ற சினிமா நிகழ்ச்சிகள் எநக்ஷதிலும் தலை காட்ட மாட்டார். ஆகவே அவரின் இயல்பான சில போட்டோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாட படுகிறது. அதில் தற்போது விஸ்வாசம் பட சூட்டிங்கின் போது அஜின் போனை பார்த்து கொண்டு இருப்பது போலவும் அருகில் ரோபோ சங்கர் இருப்பது போலவும் புகைபடங்கள் வெளியான.
அதனை விசாரிக்கையில் நடிகர் அஜித் சூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் சக நடிகர்களுடன் உரையாடுவாராம் அதில் நடிகர் ரோபோ சங்கர் விஜய் டிவியில் அவர் ஜட்ஜாக இருக்கும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை காட்டுவாராம் அது மிகவும் பிடித்து போக அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடியோக்களை பார்ப்பாராம்.
DINASUVADU