நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் நானே வருவேன். ஏனெனில் செல்வராகவன் – தனுஷ் -யுவன் கூட்டணி என்பதால். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக […]
நடிகர் ரோபோ சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பொளக்கட்டும் பற பற பாடலுக்கு பவானி போல் நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு பவானி என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ், மகேந்திரன், நடிகை ஆண்ட்ரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான […]
கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் இணைந்து பல குரல்களில் பேசி நோயாளிகளை குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் இதிலிருந்து மீண்டும் வருகின்றனர். கொரோனா பாதிப்பின் அறிகுறி இருப்பினும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருப்பதும் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்வதும், சிலர் தப்பி செல்வதும் போன்ற விபரீதங்கள் […]
தல அஜித் பட சூட்டிங்கை தவிர மற்ற சினிமா நிகழ்ச்சிகள் எநக்ஷதிலும் தலை காட்ட மாட்டார். ஆகவே அவரின் இயல்பான சில போட்டோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாட படுகிறது. அதில் தற்போது விஸ்வாசம் பட சூட்டிங்கின் போது அஜின் போனை பார்த்து கொண்டு இருப்பது போலவும் அருகில் ரோபோ சங்கர் இருப்பது போலவும் புகைபடங்கள் வெளியான. அதனை விசாரிக்கையில் நடிகர் அஜித் சூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் சக நடிகர்களுடன் உரையாடுவாராம் […]
விஜய் டிவியில் எபோதும் மக்களை கவரும் வண்ணம் புது புது நிகழ்சிகள் அவ்வபோது வரும். அதேபோல இப்போது குறிப்பாக கிங்க்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற குழந்தைகளுக்கான காமடி நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம். இந்நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர் நடுவராக உள்ளார். இவர் தற்போது அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அஜித் எப்போதும் அடுத்தவர்களின் திறமையை பாராட்ட தவறியதில்லை. அதேபோல அந்நிகழ்ச்சியில் ஒரு சுட்டி குழந்தை அஜித்தை போல வசனம் […]