மீண்டும் உதயமாகும் விஜய் டிவியின் லொள்ளு சபா....!!!

This cinema news gives information about vijay tvs lollu sava again - meendum uthayamaagum vijay tvyin lollu saba nigalchhci

விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளது.

முதல் படமாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை கலாய்க்க உள்ளார்கள்.

விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளதாம். அதனை கலக்கப்போவது யாரு இயக்குனர் சாம்சன் இயக்க உள்ளார். இதில் அமுதவானன்  மற்றும் நந்தினி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடிக்க உள்ளார்கள்.

முதல் லொல்லு சபாவில் சந்தானம் ஹீரோவாக தமிழ் படங்களை கலாய்த்தும் அதனை ‘தில்லுக்கு துட்டு’ இயக்குனர் ராம்பாலா இய்க்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் படமாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை கலாய்க்க உள்ளனராம்.