அமேசான் பிரேமிலும் சாதனை படைத்த விஸ்வாசம்....!!!

This cinema news gives information about viswaasam at the amazon premiere - amazon premelum saathanai padaiththa viswaasam

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

அமேசான் ப்ரைமிலும் விசுவாசம் திரைப்படம் வெளியாகி இருந்தது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சமீபத்தில் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்தது.

இந்நிலையில், இப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமிலும் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். வெளியான முதல் நாளே பலர் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே முதல் நாளே அதிகம் பார்த்து ரசித்த திரைப்படம் விஸ்வாசம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.