Vijayadharani: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார். Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் […]
Vilavancode: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, சமீபத்தில் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல், விஜயதரணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் […]
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, கடந்த சனிக்கிழமை அன்று தன்னை காங்கிரஸில் இருந்து விலக்கி, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் விஜயதரணி. அதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும் அதில் கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் இவரை கட்சியில் […]
கடந்த சில வாரங்களாகவே விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும். அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் விஜயதரணி அக்கட்சியில் இணைந்தார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக மூத்த […]
மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் சூழலில், பல்வேறு அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் வேறு கட்சிக்கு தாவும் நிலை தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் […]
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்ஏ-வாக விஜயதரணி உள்ளார். 3-வது முறையாக விஜயதரணி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதரணி இன்று பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜே.பி நட்டா முன்னிலையில் விஜயதரணி கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த விஜயதரணி விளவங்கோடு எம்எல்ஏ ஆக உள்ளதால் […]
தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம். தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக – கு.செல்வப்பெருந்தகை நியமனம். துணைத் தலைவராக – எஸ்.ராஜேஷ்குமார் நியமனம். கொறடாவாக – எஸ்.விஜயதரணி நியமனம் துணை கொறடாவாக – ஜெ.எம்.ஹெச்.ஹாசன் மௌலானா நியமனம். செயலாளராக – ஆர்.எம்.கருமாணிக்கம் நியமனம். பொருளாளராக – ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி […]
காங்கிரஸ் அறிவிக்கப்படாமல் இருந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஆனால் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், அறிவிக்கப்படாமல் இருந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் […]
நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக பரவும் செய்தி வதந்தி என விஜயதாரணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஆனால் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. அதேபோல பாஜகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் […]
விஜயதரணிக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என வலியுறுத்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் […]