தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக செல்வப்பெருந்தகை;கொறடாவாக விஜயதாரணி நியமணம்..!

Appointment of Congress party executives to the Tamil Nadu Legislative Assembly.

தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம்.

தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி,

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக – கு.செல்வப்பெருந்தகை நியமனம்.

துணைத் தலைவராக – எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்.

கொறடாவாக – எஸ்.விஜயதரணி நியமனம்

துணை கொறடாவாக – ஜெ.எம்.ஹெச்.ஹாசன் மௌலானா நியமனம்.

செயலாளராக – ஆர்.எம்.கருமாணிக்கம் நியமனம்.

பொருளாளராக – ஆர்.ராதாகிருஷ்ணன்  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node