Tag: #VaniBhojan

கதைக்கு தேவைன்னா படுக்கையறை காட்சியில் கூட நடிப்பேன்! நடிகை வாணி போஜன் ஓபன் டாக்!

நடிகை வாணி போஜன் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் இப்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் பரத்திற்கு ஜோடியாக லவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை. லவ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை வாணி போஜன் கேசினோ, ஆர்யன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதைப்போல சில படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.  இதற்கிடையில், […]

#Aaryan 5 Min Read
vani bhojan

மஞ்சள் நிற உடையில் மஜா போஸ்…அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட சின்னத்திரை நயன்தாரா.!

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன். இவர் சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம். இவரை அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று கூறுவது உண்டும். வாணி போஜனும் கூட பல பேட்டிகளில் தனக்கு பிடித்த கதாநாயகி நயன்தாரா என்றும் அவரை போலத்தான் கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் கூறியிருந்தார். வாணி போஜன் தற்போது […]

#VaniBhojan 4 Min Read
Default Image

#CinemaBreaking: சியான் 60 படத்தில் இணைந்த வாணி போஜன்..!!

 விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள சியான் 60 படத்தில் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த  படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் […]

#VaniBhojan 3 Min Read
Default Image

சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் முக்கிய அறிவிப்பு.!

நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் ஷிமோகா செட்டியூல் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் ,நடிகருமான சசிகுமார் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று “பகைவனுக்கு அருள்வாய்” .’திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஸ் அப்பாஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.அவருடன் பிந்து மாதவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லியம் ஷேக்ஸ்பியரின் கிளாசிக் புத்தகமான மாக்பெத்தை தழுவி […]

#VaniBhojan 3 Min Read
Default Image

நடிகை வாணிபோஜனுக்கு அடித்த ஜாக்பாட்.! தளபதி-65 படத்தில ஜோடி இவரா.?

தளபதி-65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான […]

#VaniBhojan 4 Min Read
Default Image

புடவையில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்ட வாணிபோஜன்.!

நடிகை வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் […]

#photoshoot 3 Min Read
Default Image

புடவையில் ரசிகர்களை சொக்க வைக்கும் அழகில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட வாணிபோஜன்.!

நடிகை வாணிபோஜனின் அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் […]

#photoshoot 2 Min Read
Default Image

இரண்டாவது முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்.!

வாணிபோஜன் அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக உருவாகும் படத்தில் பைபவ் உடன் இணைந்து இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். […]

#VaniBhojan 3 Min Read
Default Image

கியூட்…கியூட் .. அழகான சிரிப்பில் அம்சமான புகைப்படங்களை வெளியிட்ட வாணிபோஜன்.!

நடிகை வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்தவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர் வழக்கமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு […]

#VaniBhojan 2 Min Read
Default Image

வாணி போஜனின் அடுத்த படத்தில் “சச்சின்” பட இயக்குனர்.!

வாணிபோஜன் நடிக்கும் கேசினோ என்ற அடுத்த படத்தில் சச்சின் பட இயக்குனரான ஜான் மகேந்திரன் நடிகராக அறிமுகமாகவுள்ளார் . சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம் ஆகிய படங்களில் நடித்தவர் வாணி போஜன்.தற்போது விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும் மற்றும் பல படங்களில் கமிட்டாகியுள்ள வாணி போஜன் தற்போது மார்க் ஜோல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். “கேசினோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.இந்த படத்தில் வாணி போஜனுக்கு […]

#Casino 3 Min Read
Default Image

ஓ மை கடவுளே பட நடிகையுடன் பிக்பாஸ் பாலாஜி.!

பிக்பாஸ் போட்டியாளரான பாலாஜி பிரபல நடிகை வாணிபோஜனுடன் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4ல் விளையாட்டை சரியாக தந்திரத்தை பயன்படுத்தி விளையாடும் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி. அவர் திமிராக மற்றவர்களிடம் பேசினாலும் அவருக்கென ரசிகர்கள் ஏராளம் உண்டு என்றே கூறலாம் . அதே நேரத்தில் அவர் செய்வது சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது .அவர் விளையாட்டில் ஜெயிக்க பல தந்திரங்களை பயன்படுத்தி வருகிறார் . தவறோ சரியோ சத்தமாக பேசி மற்றவர்களின் வாயை […]

#VaniBhojan 3 Min Read
Default Image

விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கும் வாணிபோஜன்.!

நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் வாணிபோஜன் ஓ மை கடவுளே , லாக்கப் ஆகிய படங்களை அடுத்து தற்போது விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.அறிமுக இயக்குனரான கார்த்திக் சவுத்ரி இயக்கும் இந்த படத்தினை மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . மணிசர்மாவின் மகனான மஹதி ஸ்வர சாகர் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பாயும் ஒலி நீ எனக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த […]

#VaniBhojan 2 Min Read
Default Image

ஓ மை கடவுளே பட நடிகையின் அழகான கிளிக்ஸ்.!

வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் லாக்கப் என்ற படம் ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்திலும், கவிஞரான கண்ணதாசன் அவர்களின் […]

#photoshoot 3 Min Read
Default Image

சின்னத்திரை நயன்தாராவின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் அடுத்ததாக ஆதவ் கண்ணதாசனுடன் தாழ் திறவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் லாக்கப் என்ற படம் ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் […]

#VaniBhojan 4 Min Read
Default Image

விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் வாணிபோஜன்.!

சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் […]

#VaniBhojan 3 Min Read
Default Image

சின்னத்திரை நயன்தாராவின் அழகான புகைப்படங்கள்..!

வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ‘லாக்கப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வைபவ் அவர்களும், வில்லனாக வெங்கட் பிரபு அவர்களும் நடிக்கின்றனர். மேலும் விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் […]

#photoshoot 3 Min Read
Default Image

வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள ‘லாக்கப்’ படம் ஓடிடியில் ரிலீஸா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

#VaniBhojan 4 Min Read
Default Image

ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்ட வாணிபோஜன்.!

வாணிபோஜன் வெளியிட்ட அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வாணிபோஜன் சின்னத்திரையில் மாயா தொடரின் மூலம் அறிமுகமானாலும், அவரது தெய்வமகள் சீரியல் தான் வாணிபோஜனை பிரபலமாக்கியது என்று கூறலாம்.ஆம் அதில் வரும் சத்யா என்ற கதாபாத்திரம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வெள்ளித்திரையில் காலெடுத்து வைத்த இவர், சமீபத்தில் வெளியான ஒரு மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா […]

#photoshoot 4 Min Read
Default Image