புடவையில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்ட வாணிபோஜன்.!

Likes are accumulating for the beautiful photos of actress Vanibhojan.

நடிகை வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகில் படு கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் .அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகில் சொக்கி போயுள்ளனர்.தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

unknown nodeunknown node