விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கும் வாணிபோஜன்.!

நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் வாணிபோஜன் ஓ மை கடவுளே , லாக்கப் ஆகிய படங்களை அடுத்து தற்போது விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.அறிமுக இயக்குனரான கார்த்திக் சவுத்ரி இயக்கும் இந்த படத்தினை மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . மணிசர்மாவின் மகனான மஹதி ஸ்வர சாகர் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘பாயும் ஒலி நீ எனக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

unknown node
விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கும் வாணிபோஜன்.!