நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் வாணிபோஜன் ஓ மை கடவுளே , லாக்கப் ஆகிய படங்களை அடுத்து தற்போது விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.அறிமுக இயக்குனரான கார்த்திக் சவுத்ரி இயக்கும் இந்த படத்தினை மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . மணிசர்மாவின் மகனான மஹதி ஸ்வர சாகர் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பாயும் ஒலி நீ எனக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த […]