கியூட்...கியூட் .. அழகான சிரிப்பில் அம்சமான புகைப்படங்களை வெளியிட்ட வாணிபோஜன்.!

Likes for actress Vanipojan's beautiful photos are in full swing.

நடிகை வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்தவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர் வழக்கமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார் . இந்த நிலையில் தற்போது சல்வாரில் கியூட்டான சிரிப்புடன் கூடிய அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது

unknown node