சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன். இவர் சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.
unknown nodeஇவரை அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று கூறுவது உண்டும். வாணி போஜனும் கூட பல பேட்டிகளில் தனக்கு பிடித்த கதாநாயகி நயன்தாரா என்றும் அவரை போலத்தான் கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
unknown nodeவாணி போஜன் தற்போது பரத்திற்கு ஜோடியாக இரண்டு திரைப்படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஊர் குருவி எனும் திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்-கவர்ச்சியில் எல்லை மீறிய தர்ஷா… புகைப்படங்களை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
unknown nodeபடப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவ்வப்போது தன்னுடைய அட்டகாசமான புகைப்படங்களை சமூகவலைத்தளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற உடை அணிந்த அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node