Tag: vaadiVasal

வெற்றிமாறன் தயாரிப்பில் வாடிவாசல் கதைக்களத்தில்.. மிரட்டலாக வெளியான புத்தம் புது ட்ரைலர்..!

இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், அதே ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் கதைகளைத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள “பேட்டைக்காளி” எனும் வெப் சீரிஸை தயாரித்துள்ளார். இந்த தொடரை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் கிஷோர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஷீலா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி நாயகனாக நடித்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் […]

kalaiyarasan 3 Min Read
Default Image

சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியாகும் வாடிவாசல் அப்டேட்.?! அதிர போகும் கோலிவுட்…

நடிகர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் “வாடிவாசல்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே வாடிவாசல் படம் தொடங்கும் என தெரிகிறது. கடந்த சில […]

Suriya 3 Min Read
Default Image

தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய சூர்யா.! காளையுடன் வைரலாகும் வீடியோ..

இன்று சித்திரை மாதம் முதல் நாள் (14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது  வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒரு காளை மாடுடன் வந்து “அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் “என கூறுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]

#Vaadivaasal 3 Min Read
Default Image

சூர்யாவின் வாடிவாசலுக்காக வலிமை பாணியை கையில் எடுத்த கலைப்புலி.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாடிவாசல்”. ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் அமைத்து படத்தின் டெஸ்ட் ஷுட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் […]

Suriya 4 Min Read
Default Image

வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் – சூரி.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படம் படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது என்று கூறலாம். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் படத்திற்காக காத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்நடந்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அங்கு நடிகர் சூரி சென்றுள்ளார். அப்போது சூர்யா, வெற்றிமாறனுடன் எடுத்த புகைப்படத்தை […]

Soori 4 Min Read
Default Image

வாடிவாசல் படம் ஆரம்பம்.! வெளியான புதிய புகைப்படங்கள்.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் . உதவி இயக்குனராக கருணாஸ் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று […]

Suriya 3 Min Read
Default Image

“வாடிவாசல் ஆரம்பிச்சாச்சு”.. சூர்யா கொடுத்த அசத்தல் அப்டேட்..!

வாடிவாசல் திரைப்படம் தொடங்கியுள்ளதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில், நடைபெற்றது. விழாவில், சூர்யா, பண்டிராஜ், சத்யராஜ், பிரியங்கா மோகன், இமான், என பலர் கலந்துகொண்டார்கள். விழாவில்  பேசிய சூர்யா தான் […]

Suriya 3 Min Read
Default Image

சூர்யாவுக்கு அண்ணனாக களமிறங்கும் வடசென்னை ராஜன்.!

வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் சுல்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு கலைகளுடன் சூர்யா பழகி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்குகிறது அல்லது அடுத்த வாரம் தொடங்குகிறதா […]

Ameer Sultan 3 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு காளையுடன் விளையாட தயாராகும் சூர்யா.! அக்டோபரில் துவக்கம்…

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் சூர்யா. கவனம் செலுத்தி வருகிறார் . இந்த படங்களை முடித்த பிறகு […]

#Surya 4 Min Read
Default Image

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.! வாடிவாசல் கெட்டப்பா.?

நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் ஞானவேல் ராஜ் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்தவுடன் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் […]

#Surya 3 Min Read
Default Image

வாடிவாசல் திரைப்படத்தில் வடசென்னை ராஜன்…?

வாடிவாசல் திரைப்படத்தில் இய்குனரும், நடிகருமான அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் […]

Ameer Sultan 3 Min Read
Default Image

வாடிவாசல் பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் – கலைப்புலி தாணு..!!

வாடிவாசல் என் மனசுக்கு ஒரு பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் என்று நான் நம்புறேன் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை நடிகர் சூர்யா விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி […]

Kalaipuli S Thanu 3 Min Read
Default Image

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை நடிகர் சூர்யா விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான […]

Suriya 3 Min Read
Default Image

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல். நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அருவா, மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அருவா படத்தில் அடுத்ததாக நடிக்க வாய்ப்பில்லை ஏனெனில் இயக்குனர் ஹரி நடிகர் அருண் […]

Suriya 3 Min Read
Default Image

“வாடிவாசல்” படப்பிடிப்பு எப்போது… இயக்குனர் வெற்றி மாறன் பதில்..!

வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு சூரியின் படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படம் தான் தொடங்க திட்டமிட்டுள்ளேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அருவா, மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அருவா படத்தில் அடுத்ததாக நடிக்க […]

vaadiVasal 3 Min Read
Default Image

ஏப்ரல் மாதத்தை குறிவைத்த சூர்யா… வாடிவாசல் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!

சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்ற படத்தில் நடிப்பதாக கடந்த […]

vaadiVasal 4 Min Read
Default Image

சூர்யாவின் “வாடிவாசல்” கைவிடப்பட்டதா.? தயாரிப்பாளர் விளக்கம்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு வதந்தி என்று கூறி தயாரிப்பாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களில் […]

#KalaippuliSThanu 5 Min Read
Default Image