சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய் – புகைப்படம் வைரல்!

Vijay goat

Sai BabaTemple: சாய் பாபா கோயிலுக்குச் சென்ற நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரல். துபாயில் உள்ள சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.  இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் … Read more

‘தளபதி 68’ படத்தில் என்ட்ரி கொடுத்த அனிருத்! யுவன் காம்போவில் முதல் பாடல் அப்டேட்…

Anirudh - Yuvan - Thalapathy 68

லியோ படம் பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுயடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், சினேகா, லைலா மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து … Read more

ஐந்தாவது முறையாக தளபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்.!?

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக நடிகர் விஜய் தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் , தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு … Read more

ஹைதராபாத்திற்கு சென்ற தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஷாம், சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் … Read more

தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த தளபதி விஜய்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தனது 66- வது படத்தில் நடித்து வருகிறார். இவரத்து நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் நல்ல வசூல் செய்து சில சாதனைகள் படைத்தது வருகிறது, உலகம் முழுவதும் படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு … Read more

#BeastMode:மாஸாக வெளியான “பீஸ்ட்” – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்த்தவை என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில்,விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று அதிகாலையே  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது . குறிப்பாக, தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், … Read more

#BeastMode:பீஸ்ட் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நாளை விடுமுறை – பிரபல நிறுவனங்கள் அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 13-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது. இந்நிலையில்,பீஸ்ட் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு … Read more

தளபதி விஜய் பற்றிய கேள்விக்கு ‘நச்’ பதில் கூறிய ஸ்ரீ விஷ்ணு.!

நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் நடிகர் ஸ்ரீ விஷ்ணு பதிலளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என உலகம் முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள் திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இந்த நிலையில், விஜயை பற்றி பலர் புகழ்ந்து கூறுவது உண்டு, அந்த … Read more

தளபதி விஜய்யுடன் இணையும் கேஜிஎப் இயக்குனர்..?

தளபதி 67 அல்லது 68 படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் 66வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குனர்கள் இயக்குவது உறுதியவிட்டது. அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்குனர் வெற்றிமாறனும் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறியிருந்தார். இந்த … Read more

தளபதி 65 திரைப்படத்தின் தாறுமாறான அப்டேட்….!

தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் ஒரு முக்கியமான பாடலை படவுள்ளதாக தகவல். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறதை. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்த … Read more