Breaking: செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த் !

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், … Read more

செஸ் ஒலிம்பியாட்.. இன்று இரவு டீசரை வெளியீடும் சூப்பர் ஸ்டார் – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் … Read more

வெளியாகியது பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் ..!

பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக … Read more

வெளியாகியது சுந்தர்.சி மற்றும் ஜெய்யின் பட்டாம்பூச்சி டீசர் ..!

பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் பட்டாம்பூச்சி. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி படத்துக்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் … Read more

வெளியாகியது சமுத்திரக்கனியின் ரைட்டர் பட டீசர் …!

சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் பட டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர்  சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீசர் வெளியீடு …!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தான் மாமனிதன். தர்மதுரை படத்திற்கு பின் இயக்குனர் சீனு ராமசாமியுடன் விஜய் சேதுபதி இணைந்து இந்த படத்தில் தான் நடித்துள்ளார். இந்த படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து … Read more

நாளை வெளியாகிறது ரைட்டர் படத்தின் டீசர் …!

நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர்  சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு … Read more

இராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியீடு ….!

இயக்குனர் இராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. இந்த படம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1920-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களாகிய சீதா ராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான டீஸர் … Read more

ஜீவா-அருள்நிதியின் கலக்கல் நடிப்பில் “களத்தில் சந்திப்போம்” டீசர்.!

ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “:களத்தில் சந்திப்போம்”. மாப்ளசிங்கம் பட இயக்குனரான ராஜசேகரன் இயக்கும் இந்த படத்தினை சூப்பர் குட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் மஞ்சிமா மோகன்,பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், ராதா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் கபடி வீரர்களாக நடித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த படத்தின் டீசரை விஜய் … Read more

துப்பாக்கி சுடுதலில் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்.! ‘குட் லக் சகி’ படத்தின் டீசர் இதோ.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கும் ‘குட் லக் சகி’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜகபதி பாபு நடிக்க … Read more