பூமி படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால்

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிற நிலையில், இந்த அறிவிப்பை இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node
பூமி படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?