Tag: boomi

நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான் தான் தோத்துட்டேன் – நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – பூமி பட இயக்குனர்!

பூமி படத்தை கிண்டலடித்த ரசிகர்களிடம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான்தான் தோத்துட்டேன் என பூமி பட இயக்குனர் பதிலளித்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஓடிடியில் வெளியாகிய படம் தான் பூமி. இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி ஏற்கனவே லட்சுமணன் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் கதை முழுவதும் […]

boomi 5 Min Read
Default Image

பூமி படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இப்படத்தின், டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.  #BhoomiTeaser is all yours now ???? Watch and Enjoy. God bless! […]

boomi 2 Min Read
Default Image

பூமி படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிற நிலையில், இந்த அறிவிப்பை இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    . @actor_jayamravi‘s #BhoomiTeaser releasing on March 9th ! […]

boomi 2 Min Read
Default Image

ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படமாக பூமி திரைப்படம் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம் ரவி தற்போது அவரது 25வது திரைப்படமாக பூமி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இப்படத்தை இயக்கி வருகிறார். இதுபோக மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் […]

#ManiRatnam 3 Min Read
Default Image

விவசாயியாக மாறிய ஜெயம் ரவி! இணையத்தை கலக்கும் பூமி!

நடிகர் ஜெயம்ரவி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாக்கி வரும் பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பூமி என தலைப்பிடப்பட்டதற்கு இணங்க, இப்படத்தில் ஜெயம்ரவி விவசாயியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நிதி அகர்வால், சதீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். இப்படம் ஜெயம்ரவியின் 25-வது படம் […]

#TamilCinema 2 Min Read
Default Image