பூமி படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால்

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இப்படத்தின், டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node
பூமி படத்தின் டீசர் வெளியீடு!