மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' டீசர் வெளியீடு ...!

The teaser of the movie Mamanithan starring Makkal Selvan Vijay Sethupathi has been released.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தான் மாமனிதன். தர்மதுரை படத்திற்கு பின் இயக்குனர் சீனு ராமசாமியுடன் விஜய் சேதுபதி இணைந்து இந்த படத்தில் தான் நடித்துள்ளார். இந்த படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா அவர்கள் தயாரித்துள்ளார்.

மேலும் படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இபி ந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ,

unknown node
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' டீசர் வெளியீடு ...!