பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து, படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர்,

நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து, படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில்,  ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம்.

இப்படத்தில் ரியோக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படக்குழு தற்பொழுது இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.

unknown node