அந்த அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது – ரியோ!

இன்று நடைபெறும் ஓபன் நாமினேஷனில் ரியோ குறித்து பேசப்பட்டதை அடுத்து நான் அந்த அளவுக்கு கேவலமானவன் கிடையாது என ரியோ கூறுகிறார். கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று நேற்று ஆஜித் வெளியேறியிருந்த நிலையில் தற்போது ஆரி, ரியோ, ரம்யா, பாலா, சிவானி, சோம், கேபி ஆகியோர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். … Read more

அட நம்ம ரியோக்கு இவ்வளவு கோவம் வருமா?

சுரேஷ் அவர்கள் சொன்ன வார்த்தையால் ரியோக்கு வந்த கோவம். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 6 நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக பேசி பழகி வருகின்றனர். இந்நிலையில் முகமூடி அணிந்து இருப்பவர்கள் யார் என பாலாஜியிடம் கேட்டதற்கு சுரேஷ், ரியோ தான் தனது இன்னொரு முகத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி உள்ளார். எனவே அவர்தான் முகமூடி அணிந்து இருக்கிறார் என கூறியதும் ரியோவுக்கு கோபம் வந்துவிட்டது. இதோ … Read more

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் அடுத்த அப்டேட்!

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து, படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில்,  ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம். இப்படத்தில் ரியோக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படக்குழு தற்பொழுது இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.

சரவணன் மீனாட்சி பிரபலத்திற்கு பெண் குழந்தை!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஸ்ருதியை திருமணமான செய்த நிலையில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில், ரியோ- ஸ்ருதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை ரியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.            View this post on Instagram             … Read more

புதிய படத்திற்காக புதிய கார் வாங்கிய படக்குழு!

இயக்குனர் பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் இருக்கும் புதியப்படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்திற்கு பின் இந்த புதிய படத்தில் ரியோராஜ் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படம் குறித்து பேசிய ரம்யா, காதலர்கள் பயணம் செய்யும்போது சந்திக்கும் புதிய மனிதர்கள், அனுபவங்கள் ஆகியன பற்றிய கதை என்றும், இதற்காக படக்குழு புதியகாரை வாங்கியுள்ளதாகவும், ஒரு கதாபாத்திரமாகவே காரும் படம் முழுவதும் பயணிக்கும் என்றும், படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

biggboss 3: வேற மாறி நம்ம போய்ட்டு இருக்கோம்! பிக்பாஸ் வீட்டுக்குள்ள யாரு வந்திருக்காங்கனு பாருங்களேன்!

பிகாபஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் முன்னேன்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லமானது கடந்த சில நாட்களாக கலை கட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொடர்ந்து சில நாட்களாக சிறப்பு விருந்தினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், … Read more