அட நம்ம ரியோக்கு இவ்வளவு கோவம் வருமா?

சுரேஷ் அவர்கள் சொன்ன வார்த்தையால் ரியோக்கு வந்த கோவம்.

சுரேஷ் அவர்கள் சொன்ன வார்த்தையால் ரியோக்கு வந்த கோவம்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 6 நாட்களாக போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக பேசி பழகி வருகின்றனர். இந்நிலையில் முகமூடி அணிந்து இருப்பவர்கள் யார் என பாலாஜியிடம் கேட்டதற்கு சுரேஷ், ரியோ தான் தனது இன்னொரு முகத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி உள்ளார். எனவே அவர்தான் முகமூடி அணிந்து இருக்கிறார் என கூறியதும் ரியோவுக்கு கோபம் வந்துவிட்டது. இதோ அந்த வீடியோ,

unknown node