பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் அடுத்த அப்டேட்!

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025