இராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியீடு ....!

The teaser of the RRR film directed by Rajamouli has been released.

இயக்குனர் இராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. இந்த படம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1920-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களாகிய சீதா ராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான டீஸர் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கான டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த டீசர்,

unknown node