இயக்குனர் இராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. இந்த படம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1920-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களாகிய சீதா ராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான டீஸர் […]