Tag: rajamouli

“மகேஷ் பாபுவை பிடித்துவிட்டேன்” புதுப்படம் குறித்த ஹிண்ட் கொடுத்த ராஜமௌலி.!

மும்பை : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படமான ‘எஸ்.எஸ்.எம்.பி29’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புக்காக படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா தற்பொழுது ஐதராபாத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்டார். மேலும், இந்த வார தொடக்கத்தில், அவர் இந்த புதிய படத்தை தொடங்குவதற்கு முன், சில்குர் பாலாஜி கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிலையில், ராஜமௌலி தனது […]

mahesh babu 4 Min Read
Rajamouli - smb29

இராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியீடு ….!

இயக்குனர் இராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் RRR. இந்த படம் 5 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1920-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களாகிய சீதா ராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான டீஸர் […]

rajamouli 2 Min Read
Default Image

மொத்த ஷூட்டிங்கும் நிறைவு.! பிரமாண்ட RRR-ன் அடுத்த பெரிய அப்டேட் விரைவில்..!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த […]

#RamCharan 3 Min Read
Default Image

தலைவர்-170.! அதிரும் இந்திய திரையுலகம்.! சூப்பர் ஸ்டார்- S.S.ராஜமௌலி – AR.ரஹ்மான்.?

தலைவர் 170 படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமை க்கவுள்ளதாகவும் தகவல் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், அந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி […]

#Thalaivar170 3 Min Read
Default Image

ராஜமவுலியின் RRR படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியாகிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR எனும் படம் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற பாகுபலி படத்தைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கு முன்னணி கதாநாயகனாக ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம் அதாவது RRR என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். டிவிவி  தானைய்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் […]

ajaythevgan 3 Min Read
Default Image

பாகுபலி வசூலையும் இந்த திரைப்படம் அடித்து நொறுக்கும் .! ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர்.!

பாகுபலி வசூலையும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி .இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது .இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது .ரூ.600 கோடிக்கு மேல் முதல் பாகமும் ,ரூ.1500 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமும் வசூலில் அள்ளி குவித்து பிரமாண்ட […]

#RamCharan 3 Min Read
Default Image

கொரோனாவில் இருந்து மீண்ட பாகுபலி இயக்குனர்..!

இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மற்றவர்களை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய […]

Corono 4 Min Read
Default Image

சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் சண்டை காட்சியில் களமிறங்கும் தமன்னா.  நடிகை தமன்னா ”சே ரோசன் செகரா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,  நடிகை தமன்னா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து, ராஜமௌலி அடுத்ததாக இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற […]

rajamouli 2 Min Read
Default Image

RRR படத்தில் ஆலியா பட் – ன் கதாபாத்திரத்தை கூறும் இயக்குநர்.!

ஆலியா பட் அவர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயரை கூறியுள்ளார் RRR படத்தின் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி கூறியுள்ளார்.  எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350  கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதா பாத்திரத்தில்  நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, […]

Alia Bhatt 4 Min Read
Default Image

பாகுபலியாக மீண்டும் மிரட்ட காத்திருக்கும் ராஜமௌலியின் கதை ..!

இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம் இந்த திரைப்படம் . சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் […]

mahesh babu 3 Min Read
Default Image

இயக்குனர் ராஜமெளவுலி இயக்கத்தில் நடிகை ஆலியா பட்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இவர், ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இப்படமானது, ரூ.350 படிஜட்டில் உருவாகவுள்ளது. இப்படம் சுதத்ந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த இரண்டு வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது. இப்படத்தில், நடிகை ஆலியா பட் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 2020-ல் வெளியாகவுள்ளதாக  கூறப்படுகிறது.

alia pat 2 Min Read
Default Image

ராம்சரணுக்கு அப்பாவாக களமிறங்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்!

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் […]

ajay devgn 2 Min Read
Default Image

பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம்! இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை!! RRR படத்தின் புதிய அப்டேட்!!

பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டு படங்கள் மூலம் இந்திய சினிமாவே மிரளும் வகையில் எடுத்து இருந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படங்களை தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தை இயக்க  போகிறார் என்ற கேள்வி இந்திய சினிமா ரசிகர்களிடையே எழுந்தது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக RRR என்ற தலைப்பு வைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று […]

rajamouli 3 Min Read
Default Image