Tag: sharuk khan

ஜவான் படத்தில் நடிக்கும் விஜய்..? புகைப்படத்தை பார்த்து கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவே இல்லை. இதனையடுத்து, நேற்று முன்தினம் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் அதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். இதையொட்டி அட்லீ சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இதையும் படியுங்களேன்- 10வது படிக்கும் […]

#Atlee 3 Min Read
Default Image

ஒரு நாள் விடுமுறை எடுத்து பிறந்தநாளை கொண்டாடுங்கள்.! பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் வாழ்த்து.!

உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் – பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 72வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்தை […]

PM Modi 3 Min Read
Default Image

மீண்டும் ஷாருக்கான் – அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா.! காரணம் ஷாருக் மனைவியாம்.!

ஷாருக்கான் – நயன்தாரா நடித்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவிக்கு அனைத்து காட்சிகளும் பிடித்துவிட்டது. அதனால், அவர் சிபாரிசு செய்ததால், மீண்டும் நயன்தாரா அட்லீ படத்திற்குள் இணைந்துவிட்டாராம். தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதுவும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

#Atlee 3 Min Read
Default Image

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்ட அந்த 14 நிபந்தனைகள்….

போதை பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆர்யன் கான் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அந்த ஜாமீன் மீதான நிபந்தனைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பை சொகுசு கப்பலில் வைத்து ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு, ஆர்யன் கான் 28நாள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே […]

Aryan Khan 4 Min Read
Default Image

பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு ஷாருக்கான் ரசிகர்கள் சார்பாக நிதியுதவி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் பிரதமர் நிவாரண திட்டத்திற்கு தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து, பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்துவருகின்றனர்.  இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரசிகர்கள் சார்பாக பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதனை ஷாருக்கான் ரசிகர்கள் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

coronainindia 2 Min Read
Default Image

அட்லீக்கு நோ! இரட்டை இயக்குனர்களுக்கு ஓகே! ஷாருக்கான் அதிரடி முடிவு?!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை குவித்துள்ளார் இயக்குனர் அட்லீ. இவர் மீது பல கதை காப்பி என கூறப்பட்டாலும் படங்களை ரசிகர்கள் கொண்டாடும் படி எடுப்பதில் அட்லீ கில்லி. இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. இன்னும் அந்த அறிவிப்பு வெளியாக வில்லை. அதற்குள் ஷாருக்கான் […]

#Atlee 2 Min Read
Default Image

ஷாருக்கானை இயக்கபோவது வெற்றிமாறனா? அட்லீயா?

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஸீரோ. இந்த படம் வெளியாகி ஓராண்டு ஆக உள்ள நிலையிலும் ஷாருக்கான் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். ஸீரோ படம் தோல்வியடைந்ததால் அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக்க பல கதைகள் கேட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லீ ஷாரூக்கானிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும், அந்த கதைக்கு ஷாருக் ஓகே சொல்லிவிட்டதாகவும் படத்திற்கு சங்கி என பெயர் வைத்ததாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அண்மையில் தனுஷ் நடிப்பில் […]

#Atlee 3 Min Read
Default Image

மோடி வீட்டில் எஸ்.பி.பி-க்கு No! ஷாருக்கானுக்கு Yes சொன்ன பாதுகாவலர்கள்! ஏன் இந்த பாரபட்சம்?!

பிரதமர் மோடி வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி திரை பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவ்விருந்து விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். அவர் மோடி வீட்டிற்கு சென்றபோது, பாதுகாவலர்கள், எஸ்.பி.பியை மறித்து அவரை செக் செய்து, அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்து அனுப்பினர். ஆனால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்த செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கவில்லை. பாலிவுட் பிரபலங்களான அமீர் […]

aamir khan 2 Min Read
Default Image

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கும் தமிழ் சினிமாவின் பெரிய தலைகள்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் எனும் தொடர் வெற்றிகளையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடைசியாக வெளியான அசுரன் அனைவரதுபாராட்டையும் பெற்று, தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனை வெகுவாக புகழ்ந்துவிட்டார். மேலும் இபபட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவும் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காமெடி நடிகர் சூரியை வைத்து படம் இயக்க உள்ளார் இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. […]

#Asuran 3 Min Read
Default Image

பாலிவுட்டில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! அதுவும் பாலிவுட் டாப் ஹீரோ படத்தில்!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மத்தாய் ( மலையாளம்). என பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது, பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம். அதுவும் அமிர்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவராகவே கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

என் வாழ்நாளில் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை! – மனம் திறந்த ஷாருக்கான்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இருப்பார். இப்படமானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.  இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் வந்திருந்தார். ஷாருக்கான் கூறுகையில், ‘ என் வாழ்நாளில் விஜய் சேதுபதி போல சிறந்த நடிகரை நான் பார்த்ததில்லை.’ என மனம் திறந்து […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் யார்தான் நடிக்கிறார்கள்?! ஷாருகான்? அமீர்கான்? ஹ்ரித்திக் ரோஷன்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் இந்திய திரையுலத்தையே கவனிக்க வைத்தது. தற்போது இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இக்கதை பல முன்னனி பாலிவுட் ஹீரோக்களிடம் சென்றுள்ளது. முதலில் ஷாரூக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாதவன் ரோலில் நடிக்க படக்குழு பரிந்துரைத்தது. அவர் விஜய் சேதுபதி ரோலில் நடிக்க […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

அட்லீ அடுத்ததாக இயக்க போவது ஷாரூக்கானையா? ஜூனியர் என்டிஆரையா?

இயக்குனர் அட்லீ தற்போது பிகில் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகளை தற்போது தீவிரமாக செய்து வருகிறார். தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளதால் படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்டில் முடித்துவிட வேகமாக வேலை செய்து வருகிறார். இந்த படத்தை அடுத்து யாருடைய படத்தினை இயக்க உள்ளார் என தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே பாலிவுட் முன்னனி நடிகர் ஷாருக்கானுடன் பேசி இருந்ததாகவும், அவர் பிகில் படத்தில் நடிக்கிறாரா அல்லது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க […]

#Atlee 3 Min Read
Default Image

தளபதி-63 படத்தில் பாலிவுட் ‘கிங் கான்’ நடிக்க உள்ளாரா?! தீயாய் பரவும் செய்தி!

தெறி, மெர்சல் பணங்களை அடுத்து இயக்குனர் அட்லி, தளபதி விஜய் இணைந்துள்ள திரைப்படம் தளபதி-63 இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் ஆகிய ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைக்க ஷாருகானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களின் பெரிய வெற்றிகளை அடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தங்களது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இப்படம் […]

a r rahman 3 Min Read
Default Image

ஷாருகான் – அஜய் தேவ்கான் – கஜோல் – ராணி முகர்ஜி நால்வரும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்கிறார்களா?!!

ஷாருகான் , கஜோல், சல்மான் கான் நடித்த குச் குச் ஹோத்தா ஹே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கரண் ஜோகர் கரண் ஜோகர் சிம்பா பட வெற்றியை அடுத்து  தயாரித்துள்ள திரைப்படம் கலான்க் இந்த படத்தில் வருண் தவான், அலியா.பட், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர் பாலிவுட்டில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் , டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர். இவரது தயாரிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் கலான்க். இத்திரைப்படத்தில் வருண் தவான், […]

bollywood cinema 3 Min Read
Default Image

‘இன்னும் சில மாதங்கள் முடியை வளர்க்கட்டுமா?!’ ரசிகர்களிடம் கருத்து கேட்கும் கிங் கான்!!

பாலிவுட் சினிமாவின் கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹீரோ ஷாருக்கான். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜீரோ படத்தில் குள்ளமான மனிதராக நடித்திருந்தார். உடன் அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதனால் அடுத்த படத்தை எப்படியும் ஹிட்டாக்க வேண்டும் என முயற்ச்சித்து வருகிறார். தனது அடுத்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்த்து வருகிறார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இன்னும் சில மாதங்கள் […]

bollywood news 2 Min Read
Default Image

ஜீரோவில் இருந்து மீண்டு(ம்) வருகிறார் பாலிவுட் 'கிங்'கான் ஷாருகான்! டான் 3 அப்டேட்!!!

ஷாருகான் நடிப்பில் அனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கிறுஸ்துமஸை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்பபடம் ஜீரோ. இப்படத்திற்காக ஷாருகான் குள்ளமாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கபப்பட்டது. இருந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்திசெய்ய தவறிவிட்டது. இப்படம் முதல் இரண்டு நாளில் 37 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து ஷாருகான் மார்கெட்டை அதளபாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இதனால் தற்போது ஷாருக்கான் தற்போது உள்ள காமெடி நடிப்பை தவிர்த்து , மீண்டும் கேங்ஸ்டர் வேட்த்தில் நடிக்க உள்ளார். ஆம், அவரது […]

bollywood cinema news 2 Min Read
Default Image

ஜீரோ பட ப்ரோமோஷனை துபாயில் நடத்திய ஷாருக்கான்!!

பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரம் ஷாருக்கான். பெரியவர்கள் முதல் குழைந்தைகள் வரை வயது வித்தியாசமின்றி விரும்பும் நடிகர் இவர். இவரது படங்கள் பாலிவுட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெரும். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜீரோ படம் தயாராகி உள்ளது, இத்திரைப்படம் கிருஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இப்படத்தை தனுஷின் ,முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ளார். இப்படத்தில் அனுஸ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட் […]

anushka sharma 2 Min Read
Default Image

தமிழ் சினிமா ஹீரோக்களை கண்டு பின்வாங்கியதா ஷாருக்கானின் 'ஜீரோ'?! ஹிந்தியில் மட்டும் ரிலீஸ்!!!

கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21இல் ரிலீஸ் செய்ய தமிழ் படங்கள் போட்டி போடுகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி டிசம்பர் 20 என்றும், ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு திரைப்படமும், விஷ்ணு விஷாலின் சிலுக்குவிர்பட்டி சிங்கம் படமும் டிசம்பர் 21இல் வெளியாக தேதி அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டன. மேலும் தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தையும், அதே தேதியில் வெளியாக பட வேலைகளை பார்த்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருகான் நடித்து […]

adangamaru 3 Min Read
Default Image

ஷாருக்கானுடன் இணைந்து இசைப்புயல் வெளியிட்ட ஹாக்கி வேர்ல்ட் கப் ஆல்பம் வீடியோ!

நமது தேசிய விளையாட்டான ஹாக்கி வேர்ல்ட் கப் இந்தாண்டு நம் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தியா இந்தாண்டு ஹாக்கி வேர்ல்ட் கப் 2018 ஐ இந்தியா நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இந்தாண்டு ஹாக்கி நடைபெறுவதை விளம்பரப்படுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து படல் பாட நடிகர் ஷாருக்கானும், ஏ.ஆர்.ரகுமானும் நடனம் ஆடியுள்ளனர். சென்றான்டு ஹாக்கி வேர்ல்ட் கப் போட்டியை எகிப்து நாடு  நடத்தியது.  ஆப்பிரிக்கா சேம்பியன் பட்டம் வென்றது. இந்தாண்டு இந்தியா பிரிவு சி யில் பெல்ஜியம், […]

#Hockey 2 Min Read
Default Image