தளபதி-63 படத்தில் பாலிவுட் 'கிங் கான்' நடிக்க உள்ளாரா?! தீயாய் பரவும் செய்தி!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களின் பெரிய வெற்றிகளை அடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம்

தெறி, மெர்சல் பணங்களை அடுத்து இயக்குனர் அட்லி, தளபதி விஜய் இணைந்துள்ள திரைப்படம் தளபதி-63

இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் ஆகிய ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைக்க ஷாருகானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களின் பெரிய வெற்றிகளை அடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தங்களது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்தி குடும்ப பாங்காக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க பாலிவுட் கிங்கான் ஷாருகானை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை ரசிகர்கள் பொறுமைய்கதான் இருக்க வேண்டும் .

DINASUVADU