ஷாருகான் – அஜய் தேவ்கான் – கஜோல் – ராணி முகர்ஜி நால்வரும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்கிறார்களா?!!

பாலிவுட்டில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் , டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர். இவரது தயாரிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் கலான்க்.

ஷாருகான் , கஜோல், சல்மான் கான் நடித்தகுச் குச் ஹோத்தா ஹேபடம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கரண் ஜோகர்

கரண் ஜோகர்சிம்பாபட வெற்றியை அடுத்து  தயாரித்துள்ள திரைப்படம்கலான்க்

இந்த படத்தில் வருண் தவான், அலியா.பட், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர்

பாலிவுட்டில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் , டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர். இவரது தயாரிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் கலான்க். இத்திரைப்படத்தில் வருண் தவான், அலியா பட், ராணி முகர்ஜி, சோனக்ஷி சின்ஹா, சஞ்சய் தத் என பலர் நடித்து உள்ளனர்.

unknown node

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை விளம்பரபடுத்த தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பாலிவுட் முன்னனி நட்சத்திரங்களான ஷாருகான், அஜய் தேவ்கான், ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை வைத்து ஸ்பெஷல் பாடல் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஷாருகானுக்கும் அஜய் தேவ்கானுக்கும் சிறிய மனகசப்பு ஆதலால் இது நடக்குமா என பாலிவுட்டில் கிசுகிசுத்து கொண்டு வருகின்றனர்.

DINASUVADU