Tag: Karan johar

விவாகரத்து பின் ஒரே நிகழ்ச்சியில் முன்னாள் கணவர்.! பிரபலத்தின் காலில் விழப்போன சமந்தா!

Samantha: விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். READ MORE – குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: […]

#Samantha 5 Min Read
Amazon OTT Event

திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் – கங்கனா ரனாவத் ட்வீட்.!

திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய மையப்புள்ளி கரண் ஜோஹர் தான் என்று கங்கனா ரனாவத் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது, சுஷாந்தின் காதலி ரியா சக்ரபொர்த்தியின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் உரையாடலில் போதைப்பொருட்கள் பயன்படுதியது தெரியவந்தது. இதனால், ரியா மற்றும் அவரது சகோதரர் சௌரி சக்ரபொர்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் […]

Kangana ranaut 5 Min Read
Default Image

பிரபல இயக்குநரின் வீட்டில் நுழைந்த கொரோனா.! தன்னை தானே தனிமைப்படுத்தல்.!

கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக் கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் கூட பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  […]

Karan johar 3 Min Read
Default Image

ஷாருகான் – அஜய் தேவ்கான் – கஜோல் – ராணி முகர்ஜி நால்வரும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்கிறார்களா?!!

ஷாருகான் , கஜோல், சல்மான் கான் நடித்த குச் குச் ஹோத்தா ஹே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கரண் ஜோகர் கரண் ஜோகர் சிம்பா பட வெற்றியை அடுத்து  தயாரித்துள்ள திரைப்படம் கலான்க் இந்த படத்தில் வருண் தவான், அலியா.பட், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர் பாலிவுட்டில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் , டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர். இவரது தயாரிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் கலான்க். இத்திரைப்படத்தில் வருண் தவான், […]

bollywood cinema 3 Min Read
Default Image

தளபதியின் ‘சர்கார்’-ஐ பார்த்து வியந்துபோன பாலிவுட் முன்னனி இயக்குனர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் சர்ச்சைகளுடன் ரிலீஸாகி, அதன் பின்பும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை. இப்படம் திரையிட்ட பெரும்பாலான இடங்களில் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தினமும் சாதனை படைத்து வருவதால் இப்படம் பற்றிய செய்தி தினமும் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கும்.  இதனை பார்த்து வியந்த பாலிவுட் இயக்குனர் […]

Karan johar 2 Min Read
Default Image