அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவே இல்லை.
unknown nodeஇதனையடுத்து, நேற்று முன்தினம் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் அதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். இதையொட்டி அட்லீ சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
இதையும் படியுங்களேன்-10வது படிக்கும் போது அந்த வாய்ப்பு.! 20 வயதில் நடிக்க வாய்ப்பு.! சூர்யா தங்கை கூறிய சீக்ரெட் தகவல்.!
unknown nodeஅந்த பார்ட்டிக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் ஷாருக்கான் இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருடன் அட்லீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு “இதைவிட வேறென்ன வேணும்” என்று பதிவிட்டுள்ளார்.
unknown nodeஇதன் மூலம் ஜவான் திரைப்படத்தில் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் கிசு கிசுகப்படுகிறது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் விஜயின் பெயரை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.