நடிகை நயன்தாரா 39 வயதாகியும் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் சென்று கலக்கினார். குறிப்பாக கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது. இந்நிலையில், மும்பையில் நேற்று 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை நயன்தாரா ஸ்டைலான சேலை அணிந்துகொண்டு கலந்து […]
2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024 தாதாசாகேப் பால்கே […]
2024ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருது அதே படத்திற்காக நயன்தாராவிற்கும் வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட ‘ஜவான்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். தனக்கான விருதினை பெற்ற கொண்டு மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், ‘விருதுகளை […]
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘ ஜவான் ‘ மற்றும் ‘பதான் ‘ ஆகிய படங்கள் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக டன்கி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கியுள்ளார். 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் […]
இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் அந்த படம் எந்த மாதிரி கதயம்சம் கொண்ட படம் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த படம் பற்றிய கேள்விகளுக்கும் அட்லீ தெளிவான பதிலை இதுவரை கொடுக்கவில்லை எனவே, அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து டபுள் ஹீரோ கதையம்சம் […]
இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்திருந்தது. ஷாருக்கானுக்கும் அட்லீக்கும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் […]
நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் நடிகை நயன்தாரா தான். ஏனென்றால், தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க 10 கோடி எந்த நடிகையும் சம்பளமாக வாங்கவில்லை ஆனால், நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடி தான் வாங்கி வருகிறாராம். கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிக்பெரிய அளவில் வெற்றி அடைந்து வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக நடிகை நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற […]
அட்லீ இயக்கி வரும் ஐவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு […]
3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை 25 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்றே கூறலாம். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அனிருத் பல பெரிய […]
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர். இதையும் படியுங்களேன்- இத செய்யாம விட்டுட்டாரே… […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவே இல்லை. இதனையடுத்து, நேற்று முன்தினம் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் அதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். இதையொட்டி அட்லீ சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். இதையும் படியுங்களேன்- 10வது படிக்கும் […]
நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் “ஜவான்” படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இது அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக […]
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து […]
தமிழ் சினிமாவில் 3 என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் அனிருத். இதுவரை தமிழில் 26 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகிறது. இவரது பின்னணி இசைக்கு மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார். ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை, அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துவிட்டார். கமலின் நடிப்பில் இன்று வெளியான விக்ரம் […]
தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்அட்லீக்கு ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஷாருக்கானை வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தொடங்கினார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். […]