பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் அருண்.!? புதிய பாரதி இவர் தானா.?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா” . இந்த சீரியலில் நாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இந்த சீரியலின் மூலம் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷ்நி ஹரிப்ரியன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து, இந்த சீரியலிலிருந்து அருண் பிரசாத் விலகிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more

BIGG BOSS 5 : யார்ரா இவன்; என்னாச்சி சஞ்சீவ் உங்களுக்கு ….!

பிக் பாஸ் வீட்டில் இன்று வாக்கு அளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சி`யில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இன்று வாக்கு இந்த டாஸ்கிற்க்கான வாக்களித்தல் நடைபெற்றது. அதில் இமான் அண்ணாச்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சீவ் கிச்சனிலிருந்து யார்ரா இவன் என திடீரென கத்துவது போன்ற வீடியோ இன்றைய மூன்றாவது … Read more

BIGG BOSS 5 : சைலன்ஸ்…., சைலன்ஸ்…. அட நம்ம சஞ்சீவா இது …!

பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல போட்டியாளர்கள் சண்டையிடும் பொழுது சஞ்சீவ் சைலன்ஸ் என சத்தமிட்டு போட்டியாளர்களை  வாயடைக்கவைத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றும் போட்டியாளர்கள் வழக்கம் போல செய்தி வாசிக்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் பிரியங்கா, வருண், அபிஷேக் ஆகியோர் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது, சஞ்சீவ் … Read more

BIGGBOSS 5 : ஆஹா …. பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்த சஞ்சீவ்….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமீர்  வைல்ட் கார்டு எண்ட்ரியாக … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா…?

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சஞ்சீவ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொருவராக ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் வழக்கம் போல வைல்ட் … Read more

பர்த்டே பேபிக்கு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் கொடுத்த ராஜா ராணி ஹீரோ.! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆலியா.!

தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.  அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் … Read more

வளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஆலியா மானசா கதறி அழுததற்கு காரணம் இதுதானா?

ஆலியா மானசா மட்டும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி-சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்குப் பின் காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம்  இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ரகசியமாக நடைபெற்ற நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் கார்த்தியின் பெற்றோர் கடந்து வந்த நிலையில், ஆலியா மானசா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை. இது … Read more

ஆலியா மானசாவின் அட்டகாசமான ஆட்டம்! வைரலாகும் வீடியோ!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில், இவர்கள் இருவரும் நிஜ வாழ்வில் ஜோடிகளாக மாறியுள்ளனர். இந்நிலையில், நடிகை ஆலியா மானசா நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   … Read more

தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் ராஜா ராணி சீரியல் தம்பதிகள்!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் பிரபலமான தொலைக்காட்சி பிரபலங்கள் ஆவார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா சீரியலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானார். இவர்கள் சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ஜோடிகளாகியுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இந்த தீபாவளி தல தீபாவளி. எனவே சஞ்சீவ் சரவெடி வெடித்து தீபாவளி கொண்டாடும் வீடியோவை சஞ்சீவ் தனது … Read more

அட இது நம்ம ஆலியா மானஸாவா? வைரலாகும் புகைப்படங்கள்!

ஆலியா மனசா ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும், இருவரும் ஜோடிகளாக இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த மாதம் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா … Read more