ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தொலைக்காட்சி தொடரில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும், ஜோடிகளாக இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இவர்கள் இருவரின் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,