ஆலியா மானசாவின் அட்டகாசமான ஆட்டம்! வைரலாகும் வீடியோ!

பிரபல தொலைக்காட்சி நடிகையான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில், இவர்கள் இருவரும் நிஜ வாழ்வில் ஜோடிகளாக மாறியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை ஆலியா மானசா நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,