ராஜாராணி காதலர்களின் வரவேற்பு நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ஜோடிகளாக நடித்திருந்தனர். இந்த சீரியலில்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ஜோடிகளாக நடித்திருந்தனர். இந்த சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் காதல் ஜோடிகளாக வாழ்ந்த இவர்களின் திருமணம், மே 17 தேதி யாருக்கும் தெரியாமல் தாங்களே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தான் தெரிவித்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெறுஉள்ளாது. இதோ அந்த வீடியோ,

unknown nodeunknown nodeunknown node