ஆலியா மனசா ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும், இருவரும் ஜோடிகளாக இணைந்துள்ளனர்.இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த மாதம் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் புடவையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeஅட இது நம்ம ஆலியா மானஸாவா? வைரலாகும் புகைப்படங்கள்!
I wud never forget these beautiful days Nd special thanks for this beautiful saree which shows me slim which s made by Swathi’s @swathisonline